முதுமலை தேசிய பூங்காவின் கண்கவரும் அழகிய படங்கள்
, ஞாயிறு, 1 செப்டம்பர் 2013 (15:36 IST)
தென்னிந்தியாவின் முதல் வனக்காப்பகமான முதுமலை தேசிய பூங்கா தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தின் வடமேற்கில் கர்நாடகம் மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது.
1940
ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்விலங்கு காப்பக விலங்குகள் மற்றும் பறவைகளின் அழகிய, மனம்கவரும் படங்கள்