விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து அட்டை அனுப்ப
, செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (10:13 IST)
மிக கோலாகலமாகக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி தினத்திற்கு உங்களது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாழ்த்து சொல்ல வசதியாக தமிழ்.வெப்துனியா.காம் அழகிய வாழ்த்து அட்டைகளை உருவாக்கியுள்ளது.அவற்றைப் பயன்படுத்தி உங்களது உள்ளத்தில் இருக்கும் வாழ்த்துக்களை மற்றவர்களுக்கு தெரிவியுங்கள்.தமிழ்.வெப்துனியா.காம் வாழ்த்து அட்டைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.