Article Vegetarian Recipes %e2%80%8c%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e2%80%8c%e0%ae%9f%e0%af%8d %e0%ae%b0%e0%af%87%e0%ae%be%e2%80%8c%e0%ae%b2%e0%af%8d 109032800057_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌பிர‌ட் ரோ‌ல்

Advertiesment
பிரட் ரோல்
, சனி, 28 மார்ச் 2009 (17:24 IST)
பே‌க்க‌ரி‌யி‌ல் பிரட்டை து‌ண்டு து‌ண்டாக வ‌ெ‌ட்டாம‌ல் அ‌ப்படியே வா‌ங்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம்.

அதனை நீளவாக்கில் வெட்டவும்.

அதன்மீது வெண்ணெய் அல்லது ஜாம், சாஸ், சட்னி, கடலை, குருமா என எது வேண்டுமானாலும் தடவி ரோல் பண்ணி வட்டமாகக் கட் பண்ணிக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil