Article Vegetarian Recipes %e0%ae%ae%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d %e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81 107082200017_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோர் குழம்பு

Advertiesment
மோர் குழம்பு
தேவையான பொருட்கள

தயிர் - 1 கோப்ப
தேங்காய் துருவியது - 1/2 கோப்ப
சீரகம் - 3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம
உப்பு - தேவையான அளவ
எண்ணெய் - 3 தேக்கரண்டி

செய்முறை :

1. தயிரை மிக்ஸியில் போட்டு அடித்துக் கொள்ளவும்.

2. தேங்காய், பச்சை மிளகாய், பாதி அளவு சீரகம், மஞ்சள் பொடி ஆகியவற்றை சேர்த்த
நன்றாக மைப்போல் அரைத்துக் கொள்ளவும்.

3. எண்ணெயை சூடாக்கி கடுகை அதில் போடவும்.

4. கடுகு வெடிக்கும் போது சீரகம், கறிவேப்பிலை சேர்க்கவும்.

5. அரைத்த விழுதை 1 கப் தண்ணீருடன் இதில் சேர்க்கவும்.

6. விழுது கொதிக்கும் போது, தயிரை சேர்க்கவும்.

7. சூடைக் குறைத்து 10-15 நிமிடங்கள் சமைக்கவும்.

Share this Story:

Follow Webdunia tamil