Article Vegetarian Recipes %e0%ae%aa%e0%ae%b4 %e2%80%8c%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%81 110030400041_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பழ ‌விழுது

Advertiesment
பழ விழுது
, வியாழன், 4 மார்ச் 2010 (14:35 IST)
தேவையான பொருட்கள்:

தயிர் - 1 க‌ப்
ஆப்பிள் - 1 க‌ப்
ஆ‌ப்‌பிளு‌க்கு ப‌தி‌ல் எந்த பழம் வேண்டுமானாலும் சேர்க்கலாம்
தேன்- 1 தே‌க்கர‌ண்டி

செய்முறை:

ஆப்பிள் பழத்தை கழு‌வி து‌ண்டுகளாக நறு‌க்‌கி மிக்‌‌ஸி‌யி‌‌ல் போட்டு அரைத்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

ஆ‌ப்‌பி‌ள் ‌விழுது‌ட‌ன் தயிர், தேன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் ஆ‌ப்‌பி‌ள் ‌விழுதை‌க் கொ‌ட்டி தேவையெ‌னி‌ல் ‌கு‌ளிரூ‌ட்டி‌க் கொ‌ள்ளலா‌ம்.

பரிமாறுவதற்கு முன் வறுத்த முந்திரி அல்லது திராட்சை சே‌ர்‌த்து அலங்கரிக்கவும்.

செ‌ய்து ‌சில ம‌ணி நேர‌ங்க‌ள் க‌ழி‌த்து உ‌ண்பதாக இரு‌ந்தா‌ல் த‌யி‌ர் அரை க‌ப், பா‌ல் அரை க‌ப் சே‌ர்‌த்து தயா‌ரி‌க்கவு‌ம். ‌சீ‌‌க்‌கிர‌ம் பு‌ளி‌த்து‌ப் போகாது.

Share this Story:

Follow Webdunia tamil