Article Vegetarian Recipes %e0%ae%aa%e0%ae%af%e0%ae%b1%e0%af%81 %e0%ae%9a%e0%af%82%e0%ae%aa%e0%af%8d 110022400029_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பயறு சூப்

Advertiesment
பயறு சூப்
, புதன், 24 பிப்ரவரி 2010 (11:41 IST)
தேவையான பொருட்கள்:

முளை கட்டிய பயறு - 1 க‌ப்
தக்காளி - 1
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு - ‌‌சி‌றிது
மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஏதாவது ஒரு முளைகட்டிய பயறை இதற்கு பயன்படுத்தலாம்.

பயறை வேக வைத்து, மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியையு‌ம் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

அதே போல் இஞ்சி, பூண்டு விழுது அரைத்துக் கொள்ளவும்.

எண்ணையைக் காயவைத்து அதில் வெங்காயம், தக்காளி விழுது போட்டு வதக்கி, அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்‌த்து வத‌க்கவு‌ம்.

அரைத்த பயறை இதனுடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். பரிமாறும் போது தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், பு‌‌தினா இலை சேர்த்துக் கொள்ளவும்.

Share this Story:

Follow Webdunia tamil