Article Vegetarian Recipes %e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81 %e0%ae%b0%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d 107051900087_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொட்டு ரசம்

Advertiesment
கொட்டு ரசம்

Webdunia

(Gottu Rasam)

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு தனியா-1/4 கப
காய்ந்த மிளகாய்-6
பெருங்காயம்-1/2 டீஸ்பூன
கடுகு-1/2 டீஸ்பூன
புளி-ஒரு எலுமிச்சை அளவ
எண்ணெய்-2 மேஜைக் கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி-1/2 கட்ட
உப்பு-சுவைக்கேற்

செய்முறை:

அடுப்பில் பாத்திரத்தை (சட்டியை) வைத்து, எண்ணெய் காய்ந்ததும் துவரம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். அதில் தனியா, காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும்.

இத்துடன் பெருங்காயப் பொடியைப் போட்டு, உப்பு மற்றும் புளித்தண்ணீரை விட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்.

ரசம் கொதித்து வற்றியவுடன் மீண்டும் தேவையான அளவுத் தண்ணீரைச் சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் நறுக்கிய கொத்துமல்லித் தழையைத் தூவவும். நெய்யில் கடுகு தாளித்துப் பரிமாறவும்.

Share this Story:

Follow Webdunia tamil