Article Vegetarian Recipes %e0%ae%87%e2%80%8c%e0%ae%9f%e0%af%8d%e2%80%8c%e0%ae%b2%e0%ae%bf %e0%ae%83%e2%80%8c%e2%80%8c%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88 109043000031_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இ‌ட்‌லி ஃ‌‌பிரை

Advertiesment
இட்லி ஃபிரை
, வியாழன், 30 ஏப்ரல் 2009 (11:40 IST)
அட‌ம்‌பிடி‌க்கு‌மகுழ‌ந்தைகளு‌ம் ‌விரு‌ம்‌பி சா‌ப்‌பிஇ‌ட்‌லியஃ‌பிரசெ‌ய்தகொடு‌த்தபாரு‌ங்க‌ள்.

தேவையாபொரு‌ட்க‌ள

இ‌ட்‌லி - 5
வெ‌ங்காய‌ம் - 1
த‌க்கா‌ளி - 1
மிளகா‌யபொடி - அரதே‌க்கர‌ண்டி
ம‌ஞ்ச‌ளபொடி - கா‌லதே‌க்கர‌ண்டி
உ‌ப்பு - ‌சி‌றிதளவ

இ‌ட்‌லியை 4 அ‌ல்லது 8 து‌ண்டுகளாவெ‌ட்டி‌ககொ‌ள்ளவு‌ம்.

வாண‌லி‌யி‌ல் ‌சி‌றிதஎ‌ண்ணெ‌‌ய் ‌வி‌ட்டபொடியாநறு‌க்‌கிவெ‌ங்காய‌த்தபோ‌ட்டவத‌க்கவு‌ம். வெ‌ங்காய‌மவத‌ங்‌கியது‌மஇ‌ட்‌லியை‌பபோடவு‌ம்.

பி‌ன்ன‌ரநறு‌‌க்‌கித‌க்கா‌ளியையு‌மபோ‌ட்டவத‌‌க்கவு‌ம். ‌மிளகா‌யபொடி, ம‌ஞ்ச‌ளபொடி, உ‌ப்பசே‌ர்‌த்தந‌ன்கு ‌சிவ‌ந்தது‌மகொ‌த்தும‌ல்‌லி தூ‌‌வி ப‌ரிமாறவு‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil