Article Vegetarian Recipes %e0%ae%87%e2%80%8c%e0%ae%9f%e0%af%8d%e2%80%8c%e0%ae%b2%e0%ae%bf %e0%ae%83%e2%80%8c%e2%80%8c%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88 109031200041_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இ‌ட்‌லி ஃ‌‌பிரை

Advertiesment
இட்லி ஃபிரை
, வியாழன், 12 மார்ச் 2009 (15:11 IST)
அட‌ம்‌பிடி‌க்கு‌ம் குழ‌ந்தைகளு‌ம் ‌விரு‌ம்‌பி சா‌ப்‌பிட இ‌ட்‌லியை ஃ‌பிரை செ‌ய்து கொடு‌த்து பாரு‌ங்க‌ள்.

தேவையான பொரு‌ட்க‌ள்

இ‌ட்‌லி - 5
வெ‌ங்காய‌ம் - 1
த‌க்கா‌ளி - 1
மிளகா‌ய் பொடி - அரை தே‌க்கர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் பொடி - கா‌ல் தே‌க்கர‌ண்டி
உ‌ப்பு - ‌சி‌றிதளவு

இ‌ட்‌லியை 4 அ‌ல்லது 8 து‌ண்டுகளாக வெ‌ட்டி‌க் கொ‌ள்ளவு‌ம்.

வாண‌லி‌யி‌ல் ‌சி‌றிது எ‌ண்ணெ‌‌ய் ‌வி‌ட்டு பொடியாக நறு‌க்‌கிய வெ‌ங்காய‌த்தை போ‌ட்டு வத‌க்கவு‌ம். வெ‌ங்காய‌ம் வத‌ங்‌கியது‌ம் இ‌ட்‌லியை‌ப் போடவு‌ம்.

பி‌ன்ன‌ர் நறு‌‌க்‌கிய த‌க்கா‌ளியையு‌ம் போ‌ட்டு வத‌‌க்கவு‌ம். ‌மிளகா‌ய் பொடி, ம‌ஞ்ச‌ள் பொடி, உ‌ப்பு சே‌ர்‌த்து ந‌ன்கு ‌சிவ‌ந்தது‌ம் கொ‌த்தும‌ல்‌லி தூ‌‌வி ப‌ரிமாறவு‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil