Publish Date: Thu, 21 Apr 2022 (11:33 IST)
Updated Date: Thu, 21 Apr 2022 (11:33 IST)
தேவையான பொருட்கள்:
அவகேடோ - 1
வாழைப்பழம் - 1
தேன் அல்லது சர்க்கரை - தேவையான அளவு
தயிர் - 1/2 கப்
பால் 1 கப்
செய்முறை:
முதலில் அவகேடோ பழத்தினை இரண்டாக வெட்டி, சதைப்பகுதியை கரண்டி கொண்டு எடுத்து, மிக்ஸியில் போட்டுக் கொள்ளவேண்டும்.
பின்னர் அதில் வாழைப் பழத்தை துண்டுக ளாக்கிப் போட்டு, அத்துடன் தயிர், பால், சர்க்கரை அல்லது தேன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவேண்டும். இப்போது சுவையான அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி தயார்.