Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வியாதிகளை விரட்டும் காரச்சார மிளகு குழம்பு செய்வது எப்படி?

Advertiesment
Milagu Kuzhambu
, வெள்ளி, 27 அக்டோபர் 2023 (09:33 IST)
மிளகு உணவுக்கு சுவை அளிப்பதுடன் பல்வேறு நோய்களில் இருந்தும் காக்கும் அற்புதமான மருந்தாகும். மிளகு குழம்பு வைத்து சாப்பிடுவதால் சளி, இருமல் பிரச்சினைகள் பறந்து போகும். காரச்சாரமான மிளகு குழம்பை ஈஸியா செய்யலாம்


  • தேவையானவை: குறுமிளகு, வரமிளகாய், கடுகு, குழம்பு மசாலா, பூண்டு, இஞ்சி, கறிவேப்பில்லை, புளி, உப்பு தேவையான அளவு
  • 4 தேக்கரண்டி குறுமிளகுடன் கறிவேப்பிலை, இஞ்சி சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு 1 தேக்கரண்டி கடுகு, 3 வரமிளகாய், வெங்காயம் போட்டு தாளிக்க வேண்டும்.
  • அதனுடன் அரைத்த கலவை, புளிக்கரைசல், குழம்பு மசாலா சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
  • மிளகு குளம்பில் பூண்டு, உருளை, வெண்டைக்காய், முருங்கைக்காய் போன்ற சில காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  • தேவையான அளவு உப்பு போட்டு குழம்பில் எண்ணெய் பிரியும் நேரத்தில் இறக்கி விட வேண்டும்.
  • காரச்சாரமான மிளகு குழம்பை சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் பிரச்சினைகள் சரியாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்படி செய்தால்தான் யோகா பலன் அளிக்கும்! – என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!