வெஜிடபுள் சாலட் செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கேரட் - 1
வெங்காயம் - 1
தக்காளி (பெங்களூர்) - 1
வெள்ளரிக்காய் - 1
மிளகுத்தூள் - 1/2 டீஸ்புன்
முட்டைக்கோஸ் (நறுக்கியது) - அரை கப்
கொத்தமல்லி தழை (நறுக்கியது) - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
 
காரட், வள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி ஆகிய அனைத்து பொருட்களையும் கழுவி சுத்தம் செய்து, சிறு இச்று துண்டுகளாக நறுக்கிக்  கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் காய்கறிகள், முட்டைகோஸ், கொத்தமல்லி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து பரிமாறலாம். சுவையான மர்றும் ஆரோக்கியமான வெஜிடபுள் சாலட் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

14 - 16 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள்!.. இதனால் வரும் நோய்கள் என்னென்ன?!...

40 வயதுக்கு மேல் சோர்வு வர இதுதான் காரணம்!.. ஆய்வில் முக்கிய தகவல்!...

இத செய்யலனா கேன்சர் வரும்!.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!...

தொப்பையை சுலபமாக குறைக்க சில வழிகள்!.. முயற்சி பண்ணி பாருங்க!...

நீங்கள் நன்றாக தூங்க வேண்டுமா?!. இதை ட்ரை பண்ணி பாருங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments