பன்னீர் பிரட் ரோல் சுலபமாக செய்ய...! - செய்முறை வீடியோ!
Advertiesment
பிரட்டை ஓரங்களை வெட்டி எடுத்து கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய குடை மிளகாய், கொத்தமல்லி தழை, வெங்காயம், புளிப்பில்லாத தயிர், பன்னீர், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை ஆகியவற்றை ஒன்றாக கலந்துகொள்ளவும்.