Article Valentines Day %e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d 113021100047_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்யாணம்

Advertiesment
ஜோக்ஸ்
, திங்கள், 11 பிப்ரவரி 2013 (20:16 IST)
காதல் வளர்ந்ததால தானே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?

இல்லை இவ வயிற்றில் குழந்தை வளர்ந்ததால!

-------------------

இன்டர்வியூவுக்குப் போன இடத்தில் ஒரு பொண்ணுக்கு லவ் லட்டர் கொடுத்தேன்!

அவ என்னடா சொன்னா?”ஒரு வாரத்துல பதில் வரும் போங்கண்ணா!

-------------------

"காதலன்: நான் உனக்காக இந்த உலகத்தோட எல்லை வரைக்கும் போவேன்"

காதலி: அங்கயே உன்னால தங்க முடியுமா?"

-------------------

காதலன்: நான் உனக்காக என்னையே தருவேன்!

காதலி: எனக்கு இந்த மாதிரி மலிவான பரிசுகள்லாம் பிடிக்காது.

-------------------

காதலன்: உன்னோடது எல்லாத்தையும் பகிர்ந்தக்கணும்னு ஆசைப்படறேன்...

காதலி: அப்ப உன் பாங்க் அக்கவுண்ட்லேர்ந்து ஆரம்பிப்போமா

Share this Story:

Follow Webdunia tamil