Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காந்தபுலத்தை வைத்து வடக்கைக் கண்டுபிடிக்கலாம்

Advertiesment
Magnetic
, சனி, 5 மே 2018 (18:22 IST)
காந்தபுலத்தை வைத்து வடக்கைக் கண்டுபிடிக்கலாம். வடக்கே இமயமலை, தெற்கே குமரி என்றும் வடதென் திசைகளை அறிய குறிப்பிடப்படுவது நமது நாட்டில் வழக்கமாக உள்ளது.

 
அதேபோல, திருப்பதி இருக்கும் திசை வடக்கு என்பார்கள். தென்கிழக்கு அக்னி மூலையாகும். நமது சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் தென்கிழக்கு திசையில் அமைந்துள்ளது என்பார்கள். சமயம், மதம் தொடர்பான இடங்கள் அமைந்துள்ள திக்குகளைக் கொண்டு திசை நிர்ணயிக்கப்பட்டது.
 
அதையே அடிப்படையாகக் கொண்டு வடக்கை நிர்ணயம் செய்து கொண்டு வாஸ்து பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலையில் ஏற்படும் நோய்கள்: சித்தர்கள் கூறுவது என்ன?