Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாஸ்து: தென்மேற்கு மூலை‌யி‌ல் வர‌க் கூடியவை - வர‌க் கூடாதவை!

Advertiesment
வாஸ்து
வாஸ்து சாஸ்திரப்படி, தென்மேற்கு மூலையில் வர‌க் கூடியவை - வர‌க் கூடாதவை பற்றி இங்கு பார்ப்போம்.
 
தென்மேற்கு மூலையில் வரக் கூடியவை:
 
  • குடும்ப‌த் தலைவன் / தலைவி படுக்கையறை
  • மேல்நிலை தண்ணீர்த் தொட்டி (Over Head Tank)
  • பொருட்கள் சேமிக்கும் அறை (Store room)
  • பணப் பெட்டி வைக்கும் அறை
 
தென்மேற்கு மூலையில் வரக் கூடாதவை (உள் மற்றும் வெளி மூலைகள்):
 
  • சமையலறை 
  • பூஜை அறை
  • பள்ளம் / கிணறு / ஆழ்துளைக் கிணறு
  • கழிவுநீர்த் தொட்டி
  • குளியலறை / கழிவறை
  • உள்மூலை படிக்கட்டு 
  • வெளிமூலை மூடப்பட்டு, தூண்கள் போட்ட படிக்கட்டு.
  • படிக்கும் அறை
  • போர்டிகோ (Portico)
  • Inverter / EB-Box / Generator
 
இதன் அடிப்படையில் உங்கள் வீடு அமைந்தால், அது உங்களுக்கு நன்மை விளைவிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil