Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாஸ்துவில் கன்னி மூலையில் தோஷம் இருப்பின் சில பரிகாரங்கள் மூலம் சரிசெய்யலாம்

வாஸ்துவில் கன்னி மூலையில் தோஷம் இருப்பின் சில பரிகாரங்கள் மூலம் சரிசெய்யலாம்

வாஸ்துவில் கன்னி மூலையில் தோஷம் இருப்பின் சில பரிகாரங்கள் மூலம் சரிசெய்யலாம்
வெள்ளிகிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்ச பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும்.


 
 
* பவுர்ணமி தினத்தில் அழகர் கோவிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது சிறப்பு தரும்.
 
* ராகுவுக்கு மநதாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம்.
 
* திருநாகேஸ்வரம் சென்று ராகுகாலத்தில், ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும்.
 
* தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.
 
* காலஹஸ்திரி சென்று சிவனை தரிசனம் செய்து விட்டு அதன் பின்னர் ராகுவுக்கு நாக சாந்தி செய்வதும் பலன் தரும்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாஸ்து முறைப்படி வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் அமைப்பது எப்படி:- (Car Parking)