Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு பட்டன் தட்டினால் ரொட்டி ரெடி(வீடியோ)

Advertiesment
ரோட்டிமேட்டிக்
குபீர் சமையல், ரெடிமேட் மிக்ஸ், ரெடிமேட் ரொட்டி என்று வாழும் அவசர நகர வாசிகளுக்கும், இல்லத்தரசிகளுக்கும் ரொட்டிமேட்டிக். ஒரு பட்டன் தட்டினால் ரொட்டி ரெடி. 2016-ம் ஆண்டு வெளிவர இருக்கும் ரொட்டிமேட்டிக்கின் முன்பதிவும் தற்போது சூடு பிடித்துள்ளது.
 

 
ஒரு பட்டன் தட்டினால் ரொட்டி ரெடி(வீடியோ)

Share this Story:

Follow Webdunia tamil