Publish Date: Tue, 09 Feb 2016 (15:32 IST)
Updated Date: Tue, 09 Feb 2016 (15:55 IST)
தி ஜங்கிள் புக் என்ற பழைய கார்ட்டூன் படத்தை மறுஉருவாக்கம் செய்து இயக்கியுள்ள பைரட்ஸ் ஆஃப் தகாரிபியன் பட இயக்குனர் ஜான் பேவரோ , தற்போது அந்த படத்தின் டிரெய்லரை வெளியிட்டு ஹாலிவுட் வட்டாரத்தை அதிர வைத்துள்ளார்.
தி ஜங்கிள் புக் என்ற கார்ட்டூன் படம் நவீன தொழில் நுட்பங்களுடன் திரைப்படமாக ஏப்ரல் 15ஆம் தேதி வெளிவர இருக்கிறது.
இதன் டிரெய்லர் ஹாலிவுட் ரசிகர்களை மிரள வைத்துள்ளது. இந்தப் படம் 3டி வடிவில் வரவிருப்பது ரசிகர்களை மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்த படத்தின் டிரெய்லர் உங்கள் பார்வைக்கு...