Publish Date: Mon, 01 Feb 2016 (16:25 IST)
Updated Date: Mon, 01 Feb 2016 (16:35 IST)
மனித உறுப்புக்களில் இதயம் மிக முக்கியமானது. பல்லாயிரக்கணக்கானோர் இதய குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீப காலமாக இதய மாற்று அறுவை சிகிச்சைகளும், இதயம் தானமாக வழங்கப்படுவதும் அதிகரித்து வருகிறது.
மூளைச்சாவு அடைந்த மனிதர்களின் இதயம் துடிப்பது நின்று விட்ட பிறகும், அதனை மருத்துவர்கள் எந்திரங்களின் உதவியுடன் எப்படி மீண்டும் செயல்பட வைக்கின்றனர் என்ற வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ இதோ.