Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபலங்களின் 'ஐஸ் பக்கெட்' சவால் - வீடியோ காட்சிகள்

Advertiesment
ஐஸ் பக்கெட் சவால்
நரம்பு தொடர்பான, ஏஎல்எஸ் எனப்படும் நோய் பற்றிய விழிப்புணர்வுக்காக, உலகப் பிரபலங்கள் தங்கள் தலையில் குளிர் நீரை ஊற்றிக்கொள்ளுவதே ஐஸ் பக்கெட் சவால். 
 
ஒருவர் தலையில் குளிர்நீரை ஊற்றிக்கொண்டு, இன்னொருவருக்கு சவால் விடுவார். சவால் விடுக்கப்பட்ட நபர், பதிலுக்குத் தானும் குளிர் நீரை ஊற்றிக்கொண்டால் 10 டாலர்களைத் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு நன்கொடையாகக் கொடுக்க முடியும்.
 
சவாலை ஏற்றுக்கொள்ளத் தவறினால் 100 டாலர்களைத் தொண்டு நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டும் என்பது தான் இந்த ஐஸ் பக்கெட் சவாலின் நிபந்தனை. இதுவரை பல மில்லியன் டாலர்கள் நிதி, இதன் மூலம் திரட்டப்பட்டுள்ளது.
 
இந்தச் சவாலில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ், உலகச் செல்வந்தர்களில் ஒருவரான பில் கிளிண்டன், ஃபேஸ்புக் இணையத்தளத்தின் உரிமையாளர் மார்க் ஸக்கர்பர்க் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இங்கே பிரபலங்கள் சிலரின் ஐஸ் பக்கெட் சவால், காணொலிக் காட்சிகளைப் பாருங்கள்.
 
மந்திரா பேடி ஐஸ் பக்கெட் சவால்...
 
 
அடுத்து ஹன்சிகா

ஹன்சிகா மோத்வானி, ஐஸ் பக்கெட் சவால்...
 
 
அடுத்து பில்கேட்ஸ்

பில்கேட்ஸ், ஐஸ் பக்கெட் சவால்...
 
 
அடுத்து சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹா, ஐஸ் பக்கெட் சவால்...
 
 
அடுத்து, சானியா மிர்சா

சானியா மிர்சா, ஐஸ் பக்கெட் சவால்...
 
 
அடுத்து, பிபாஷா பாசு

பிபாஷா பாசு, ஐஸ் பக்கெட் சவால்...
 

இந்தச் சவாலை ஏற்றுக்கொள்ள, நீங்கள் தயாரா?

Share this Story:

Follow Webdunia tamil