Publish Date: Thu, 26 Mar 2009 (16:45 IST)
Updated Date: Thu, 26 Mar 2009 (16:45 IST)
புத்தக அலமாரிகளில் வேறு எதையும் வைக்க வேண்டாம்.
நூலகங்களில் இருந்து கொண்டு வரும் புத்தகங்களைத் தனியாக வைத்திருக்கவும்.
கலந்து விட்டால் பின்பு தேடிக் கொடுக்க காலதாமதமாகும்.
ஒவ்வொரு மாதமும் புத்தகங்களை மாற்றி மாற்றி வைத்துப் பாருங்கள். இதனால் பூச்சிகள் இருந்தால் உங்களுக்கு எளிதாக தெரிந்துவிடும்.