Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேலையை எ‌ளிதா‌க்கு‌ம் ‌விஷய‌ங்க‌ள்

வேலையை எ‌ளிதா‌க்கு‌ம் ‌விஷய‌ங்க‌ள்
, வெள்ளி, 21 மே 2010 (11:36 IST)
வீட்டுக்கு தேவையான பொருட்களை ஞாபகம் வரும் பொழுதே நோட்டில் அல்லது பேப்பரில் எழுதி வைக்கவும்.
பொருட்கள் வாங்க கடைக்கு போகு‌ம் போது இ‌ந்த பே‌ப்பரை எடு‌த்து‌ச் செ‌ன்றா‌ல் வா‌ங்‌க வே‌ண்டிய பொரு‌ட்களை சுலபமாக வாங்க முடியும்.

ரேஷ‌ன் கடை‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் போது எடு‌த்து‌ச் செ‌ல்லு‌ம் ‌சிறு பைகளை ஒரே இட‌த்‌தி‌ல் வை‌ப்பது ந‌ல்லது.

பை‌யி‌ல் வா‌ங்‌கி வ‌ந்த பொரு‌ட்களை ட‌ப்பா‌வி‌ல் போ‌ட்டது‌ம், ஒரே பை‌யி‌ல் போ‌ட்டு அலமா‌ரி‌யி‌ல் வை‌த்து ‌வி‌ட்டா‌ல் அடு‌த்த முறை ரேஷனு‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் போது பை இ‌ல்லாம‌ல் அவ‌தி‌ப்பட வே‌ண்டி வராது.

வீ‌ட்டி‌ல் எ‌ப்போது‌ம் பே‌ப்ப‌ர் ‌பிளே‌ட், பே‌ப்ப‌ர் க‌ப் போ‌ன்றவ‌ற்றை வா‌ங்‌கி வை‌த்‌திரு‌ங்க‌ள். ‌திடீரென வரு‌ம் அ‌திக‌ப்படியான ‌விரு‌ந்தா‌ளிகளை சமா‌ளி‌க்க உதவு‌ம். அ‌திக‌ப்படியான சாமானு‌ம் சேராது.

விடுமுறை நா‌ட்க‌ள் எ‌ன்பதா‌ல் ‌வீ‌ட்டி‌‌ற்கு வா‌ங்கு‌ம் ம‌ளிகை சாமானை ச‌ற்று கூடுதலாகவே வா‌ங்‌கி வை‌ப்பதா‌ல், ‌விரு‌ந்தா‌ளிகளை சமா‌ளி‌க்க எ‌ளிதாக இரு‌க்கு‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil