துணிகளில் பட்ட எண்ணெய் கறையை நீக்க, முகத்திற்கு தடவும் பவுடரை கரை மேல் போடுங்கள். சிறிது நேரம் விட்டு எப்பொழுதும் போல் துணியை கழுவுங்கள். கறை காணாமல் போகும்.
போகாத கரையைப் போக்க எலுமிச்சம் பழச்சாறை கறையின் மீது விட்டு நன்கு கசக்கினால் போயே போச்சு.
சாதாரண கரையானாலும் பிரஷ் போட்டு துணியை நாசம் செய்யாமல், கைகளால் கசக்குவது நல்ல பலனைத் தரும்.