சுவற்றில் உள்ள டைல்களை முதலில் சுத்தம் செய்துவிட்டு தரையில் உள்ள டைல்களை சுத்தம் செய்யவும்.
ஒரு வாளி தண்ணீரில் 3 மேஜைக் கரண்டி பாத்திரங்களை சுத்தம் செய்யும் திரவத்தை சேர்க்கவும். அதைக்கொண்டு முதலில் சுவரையும் பிறகு தரையையும் சுத்தம் செய்யவும்.
அடுத்தபடியாக ஒரு கோப்பை வினிகரில் (காடியில்) 1/2 கோப்பை தண்ணீரைச் சேர்த்து ஒரு கலவையை தயாரிக்கவும். அதைக்கொண்டு டைல்களை துடைக்கவும்.