Article Useful General Knowledge %e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95 107052700005_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொருத்துக

Advertiesment
பொருத்துக
எம்பயர் ஸ்டேட் பில்டிங் x இந்திய
ஈபில் டவர் x எகிப்து
பக்கிங்காம் அரண்மனை x ஜெருசலம
பைசா நகரத்து சாய் கோபுரம் x ரஷ்ய
செஞ்சதுக்கம் x பிரான்ஸ
அஜந்தா குகைகள் x இத்தாலி
அல் அக்சா மசூதி x பிரிட்டன
பிரமிடுகள் x அமெரிக்கா

என்ன குழந்தைகளே உலக அதிசயங்களும், புகழ்பெற்ற இடங்களும் பொருந்தாத நாட்டுப் பெயர்களுடன் இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? நீங்கள் சரியாகப் பொருத்திப் பாருங்கள். விடையைக் காண இரண்டாம் பக்கம் வாருங்கள்.


உங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.


சரியான விடைகள்

எம்பயர் ஸ்டேட் பில்டிங் - அமெரிக்க
ஈபில் டவர் - பிரான்ஸ
பக்கிங்காம் அரண்மனை - பிரிட்டன
பைசா நகரத்து சாய் கோபுரம் - இத்தாலி
செஞ்சதுக்கம் - ரஷ்ய
அஜந்தா குகைகள் - இந்திய
அல் அக்சா மசூதி - ஜெருசலம
பிரமிடுகள் - எகிப்த

Share this Story:

Follow Webdunia tamil