Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபலமாகாத தினங்கள்

Advertiesment
பிரபலமாகாத தினங்கள்
, திங்கள், 5 அக்டோபர் 2009 (12:25 IST)
காதலர் தினம், ந‌ண்ப‌ர்க‌ள் ‌தின‌ம், பெண்கள் ‌தினம் என நாம் தற்போது பல்வேறு தினங்களைக் கொண்டாடி வருகிறோம்.

இதுபோன்று இன்னும் எத்தனையோ பிரபலமடையாத தினங்கள் உள்ளன. இதையெல்லாம் நினைவில் கொள்ளுங்கள். ஒரு வேளை எதிர்காலத்தில் இவற்றையும் நாம் கொண்டாட வேண்டி வரலாம் அல்லவா

ஜனவரி 19 - சர்வதேச மதங்கள் தினம்
பிப்ரவரி 2 - புனித வாழ்வுக்கான தினம்
பிப்ரவரி 21 - சர்வதேச தாய்மொழிகள் தினம்
மார்ச் 6 - சர்வதேச புத்தகங்கள் தினம்
மார்ச் 8 - சர்வதேச பெண்கள் மற்றும் அமைதி தினம்
மார்ச் 22 - சர்வதேச தண்ணீர் தினம்
மார்ச் 23 - சர்வதேச தட்பவெப்ப நிலை தினம்
ஏப்ரல் 15 - சர்வதேச நூலகர்கள் தினம்
ஜுன் 15 - சர்வதேச மேஜிக் வித்தை தினம்
ஜுன் 20 - சர்வதேச அகதிகள் தினம்.
ஜுன் 27 - சர்வதேச நீரிழிவு நோய் ஒழிப்பு தினம்
ஆகஸ்டு 12 - சர்வதேச இளைஞர் தினம்
அக்டோபர் 1 - சர்வதேச முதியோர் மற்றும் ரத்ததான தினம்
அக்டோபர் 2 - சர்வதேச அகிம்சை தினம்
அக்டோபர் 10 - சர்வதேச மனநல நாள்
அக்டோபர் 30 - சர்வதேச சிக்கன நாள்
டிசம்பர் 3 - சர்வதேச ஊனமுற்றோர் தினம்.

Share this Story:

Follow Webdunia tamil