நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கும்
, சனி, 22 மார்ச் 2014 (17:51 IST)
அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல்கள்... மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்துவிடும்.200
கோடி பேருக்கு ஒருவர் தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்கள்.
நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியது.ராக்கூன் என்ற விலங்கு உணவை நீரில் கழுவிய பிறகே உண்ணும் வழக்கமுடையது.
மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒரு முறை விழுந்து முளைக்கிறது.நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால் தான் வாலை ஆட்டும்.