Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தெ‌ரி‌ந்து கொ‌ள்வோ‌ம் குழ‌ந்தைகளா

Advertiesment
தெ‌ரி‌ந்து கொ‌ள்வோ‌ம் குழ‌ந்தைகளா
, செவ்வாய், 5 மே 2009 (14:43 IST)
தினமும் நிறம் மாறும் மலை ஆஸ்திரேலியாவில் உள்ள ஐரிஸ் மலை.

உலகில் கொசு இல்லாத நாடு பிரான்ஸ்.

நமது உடலைச் சுமாராக இருபதினாயிரம் சதுர செ.மீ பரப்புள்ள தோல் மூடியிருக்கிறது.

ரத்தத்தை உற்பத்தி செய்யும் எலும்பு மஜ்ஜை 18 வயதிற்குப் பிறகுதான் பூரண வளர்ச்சி அடைகிறது.

விரல் நுனி, உதடுகள் போன்ற பகுதிகளில் உணர்வுத்தூண்டல் அதிகமாக இருக்கும். ஒரு சதுர அங்குலத்திற்கு 1,300 உணர்வு முனைகள் இருப்பதே அதற்கு காரணம்.

இ‌ங்‌கிலா‌ந்தநா‌ட்டி‌லஎ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌ததலைவரை ‌நிழ‌ல் ‌பிரதம‌ரஎ‌ன்றஅழை‌க்‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்‌திய ‌விமான‌ப்படஅரு‌ங்கா‌ட்‌சியக‌மபுதடெ‌ல்‌லி‌யி‌லஅமை‌ந்து‌ள்ளது.

மலே‌சியா‌வி‌னதே‌சிக‌னி ப‌ப்பா‌ளி.

வி‌‌ண்வெ‌ளி‌க்கஅனு‌ப்ப‌ப்ப‌ட்முதலாவதசெய‌ற்கை‌க்கோ‌ள் ‌ஸ்பு‌ட்‌னி‌க்.

Share this Story:

Follow Webdunia tamil