Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கரப்பான் பூச்சியின் அதிசயம்-குழந்தைகளுக்கான பொது அறிவு

கரப்பான் பூச்சியின் அதிசயம்-குழந்தைகளுக்கான பொது அறிவு
, புதன், 12 டிசம்பர் 2012 (14:11 IST)
விலங்குகளை பற்றி சில சுவாரஸ்யமான,நம்ப இயலாத தகவல்களை இப்போது காண்போம்:

எறும்புகள் தூங்குவதே இல்லை

மரங்கொத்தி பறவையால் மரத்தை ஒரு நொடியில் 20 முறை தொடர்ந்து கொத்த முடியும்.

கரப்பான்பூச்சியால் ஒன்பது நாட்கள் வரை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ இயலும்

பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட இருமடங்கு நீளமாக இருக்கும்

ஒரு நத்தையால் மூன்று ஆண்டுகள் வரை தூங்க முடியும்

பட்டாம்பூச்சிகள் அதன் கால்களை கொண்டுதான் உணவை ருசிக்கின்றது

உலகளவில் பெரும்பான்மையாக விலங்குகளால் ஏற்படும் மரணங்களை ஏற்படுத்துவது கொசு.

பூச்சிகளின் இரத்தம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்

பனிக்கரடிகள் அனைத்தும் இடது கை வழக்கமுடையவை

முதலைகளால் நாக்கினை வெளியே நீட்ட இயலாது

Share this Story:

Follow Webdunia tamil