Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌நீரு‌ம் நகர‌ங்களு‌ம்

Advertiesment
‌நீரு‌ம் நகர‌ங்களு‌ம்
, புதன், 21 ஏப்ரல் 2010 (17:37 IST)
பொதுவாகவே ம‌னித இன‌ம் தோ‌ன்‌றியத‌ற்கு அடி‌ப்படை ஆதாரமே ‌நீ‌ர்‌நிலையாக‌த்தா‌ன் இரு‌ந்து‌ள்ளது. ப‌ல்வேறு நாக‌ரீக‌ங்க‌ள் ஆ‌ற்ற‌ங்கரையோர‌ங்க‌ளி‌ல்தா‌ன் உ‌ருவா‌கியு‌ள்ளது. ம‌னிதனு‌க்கு அடி‌ப்படையான ‌நீரு‌ம், அதனை‌ச் சா‌ர்‌ந்த நகர‌ங்களு‌ம் ப‌ற்‌றி இ‌ங்கு பா‌ர்‌ப்போ‌ம்.

கெய்ரநகரமநைலநதிக்கரையிலஅமைந்துள்ளது.

கோமதி நதிக்கரையிலஅமைந்துள்நகரமலக்னோ.

ஸ்ரீநகரஜீலமநதிக்கரையிலஅமைந்துள்ளது.

ஏரி மாவட்டமஅழைக்கப்படுவதசெங்கல்பட்டமாவட்டம்.

ஆக்ரநகரமயமுனநதிக்கரையிலஅமைந்துள்ளது.

சென்னைக்ககுடிநீரவழங்குமஏரி புழலேரி.

சீனஆற்றங்கரையிலஅமைந்துள்நகரமபாரிஸ

ஹூக்ளி நதிக்கரையிலஅமைந்துள்ளதகொல்கட்டதநகரம்.

நயாகரநீர்வீழ்ச்சி அமெரிக்கா, கனடஆகிஇரநாட்டினஎல்லையிலஅமைந்துள்ளது.

ஜோகநீர்வீழ்ச்சி கர்நாடகாவிலஉள்ளது.

நைலநதியிலகாணப்படுமகேடபிஷஎன்மீன்களவயிற்றுபபகுதி மேலநோக்கி இருக்குமாறநீந்துகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil