தேசிய மலர்களை அறிந்து கொள்வோம். முதலில் இந்தியாவின் தேசிய மலர் தாமரை.
மேலும் சில நாடுகளின் தேசிய மலர்களைப் பற்றி அறிவோம்
பாகிஸ்தானின் தேசிய மலர் மல்லிகை.
ஆஸ்ட்ரேலியாவின் தேசிய மலர் கொன்றை மலர்கள்
இத்தாலியின் தேசிய மலர் வெள்ளை லில்லி மலராகும்.
சீனாவின் தேசிய மலர் திராட்சை மலர்.
ஜப்பான் நாட்டின் தேசிய மலர் செவ்வந்திப் பூ.
இங்கிலாந்து நாட்டின் தேசிய மலர் ரோஜா.
எகிப்து நாட்டின் தேசிய மலர் தாமரை.
பிரான்சின் தேசிய மலர் லில்லி மலர்.
வங்கதேசத்தின் தேசிய மலர் வெள்ளை அல்லி.
ரஷ்யாவின் தேசிய மலர் வெள்ளை சாமந்தி. (காமாமைல்)
கனடா நாட்டிற்கு என்று தனியாக தேசிய மலர் இல்லை. மேப்பிள் இலையை, அரசுச் சின்னமாகக் கொண்டுள்ளது.