மனிதனுடன் உலகில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. அவை மனிதனை விட சில விஷயங்களில் அதிக ஆற்றல் மிக்கவையாக இருக்கும். அவற்றைப் பற்ற பார்ப்போம்.
சீல்கள் மணிக்கு 23 கி.மீ. வேகத்தில் நீந்தும்.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும்.
கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும்.
பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும்.
மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும்.
உலகில் முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் மீன்.
உலகிலேயே அதிக குரங்கினங்கள் வாழும் நாடு பிரேசில்.
குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.
புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.
ராஜஸ்தான் பறவைகள் சரணாலயத்தில் 374 பறவை இனங்கள் இருக்கின்றன.
இந்தியாவில் இந்திராகாந்தி சரணாலயத்தில் மட்டுமே எறும்புத்தின்னி உள்ளது.
காளான்களில் சுமார் 70 ஆயிரம் வகைகள் உள்ளன. இன்னும் பல உள்ளன. அவற்றை வரும் வாரங்களில் பார்ப்போம்..