Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உயிரினங்களில் விந்தைகள்

உயிரினங்களில் விந்தைகள்
, செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (16:43 IST)
உ‌யி‌ரின‌ங்க‌ளி‌ல் ப‌ல்வேறு ‌‌வி‌சி‌த்‌திர பழ‌க்க‌ங்களு‌ம், ‌வி‌ந்தையான நடவடி‌க்கைகளு‌ம் உ‌ள்ளன. அவ‌‌ற்‌றி‌ல் ‌சிலவ‌ற்றை‌ப் பா‌ர்‌க்கலா‌ம்.

மனித மூளையில் நினைவாற்றலுக்காக பத்தாயிரம் கோடி செல்கள் உள்ளன.

பிரஷ் டர்க்கி என்ற பறவையின் குஞ்சு முட்டையில் இருந்து வெளி வந்தவுடன் உடனே பறக்கத் துவங்கிவிடும்.

மொராக்கோ நாட்டில் உள்ள கோஸ்லியா என்ற வகை ஆடுகள் மரத்தில் ஏறி இலைகளை பறித்து உண்ணும்.

குரங்கின் மூளை கீழ் பகுதி மூளை, மேல் பகுதி மூளை என இரு பகுதிகளாக இருக்கிறது.

எறும்புகள் நூறு நாட்கள் வரை இரையில்லாமல் உயிர் வாழுமாம்.

ஸ்விப்ட் என்ற பறவை மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் பறக்கும்.

நீரை உறிஞ்சிக் குடிக்கும் பறவை புறா.

ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.

மிகப்பெரிய நீர்ப்பறவை அன்னம்.

வெட்டுக்கிளியை வேட்டையாடும் பறவை மைனா.

கூடுகட்டி வசிக்கும் பாம்பு ராஜநாகம்.

அணலி எனற பாம்பின் தலை முக்கோண வடிவில் இருக்கும்.

சி‌ட்டு‌க்குரு‌வி‌யி‌னஇதய‌ம் ‌நி‌மிட‌த்‌தி‌ற்கு 1,000 முறதுடி‌க்கு‌ம்.

எறு‌ம்பத‌னஎடையை‌பபோல 50 மட‌ங்கஎடையஇழு‌க்கு‌ம் ‌திற‌னகொ‌ண்டது.

ஒ‌ட்டக‌மசராச‌ரியாக 60 நா‌ட்க‌ளவரத‌ண்‌ணீ‌ரகுடி‌க்காம‌லஇரு‌க்கு‌ம்.

தி‌மி‌ங்கல‌த்‌தி‌ற்கு 20 ஆ‌யிர‌மப‌‌ற்க‌ளவரமுளை‌க்கு‌ம்.

பூனைகளு‌க்கஇ‌னி‌ப்பு‌சசுவதெ‌ரியாது.

ம‌னிஉட‌லி‌ல் ‌மிகவு‌மகடினமாபகு‌தி ப‌ல்.

இரை‌த் ‌தி‌‌ன்னு‌மபோதக‌‌ண்‌ணீ‌ரவடி‌க்கு‌மஉ‌‌யி‌ரின‌மமுதலை‌.

இமயமலை‌யி‌ன் 8,000 ‌மீ‌ட்ட‌ரஉயர‌த்‌தி‌லகூஒரசாதாரண‌ததேரை‌யின‌மஉ‌யி‌ர்வா‌ழ்வதாக‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil