ஆசிரியருக்கு பாடம் சொன்ன மாணவன்
, வெள்ளி, 18 செப்டம்பர் 2009 (12:03 IST)
தகப்பனுக்கு தத்துவம் சொன்ன முருகன் போன்று இங்கு ஆசிரியருக்கு ஒரு மாணவன் பாடம் சொல்கிறான். இந்த பாடத்தின் மூலம் நாம் உணர வேண்டியது ஒன்று உள்ளது. அதாவது, எந்த பொருளையும் மதிப்புக் குறைவாக எண்ணக் கூடாது என்பதுதான். சூரியனுக்கு நிகர்ஆசிரியர் - சூரியனுக்கு நிகரான ஒரு பொருள் உலகிலேயே இல்லை.மாணவன் - இருக்கு சார்ஆசிரியர் - என்ன அதுமாணவன் - விளக்குஆசிரியர் - எப்படி விளக்கு ஒரு பெரிய விஷயமாகும்?மாணவன் - சூரியனால் செய்ய முடியாத ஒரு விஷயத்தை விளக்கு செய்கிறதேஆசிரியர் - எப்படி?மாணவன் - இரவில் வெளிச்சம் தருகிறதே சார்.எனவே எந்தப் பொருளையும் அதன் அளவை வைத்து மதிப்பிடாமல், அதன் பயன்பாட்டை வைத்துத்தான் மதிப்பிட வேண்டும்.