Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் யாருக்குச் சாதகமாக...

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (13:34 IST)
webdunia photoFILE
மத்தி ய பட்ஜெட ் சாமானி ய மக்களின ் எதிர்பார்ப்ப ு, தேவைகள ை நிறைவேற்றுவதா க இருக்கும ா அல்லத ு பெரி ய தொழில ் வர்த்த க நிறுவனங்களுக்க ு மட்டும ே சாதகமா க இருக்கும ா என் ற கேள்வ ி ப ல தரப்புகளில ் கேட்கப்படுகிறத ு.

இந் த பட்ஜெட ் அரசியல ் ரீதியா ன எதிர்பார்ப்புகளையும ், பொருளாதா ர மந் த நிலைய ை போக்க ி, வளர்ச்சிகானதா க இருக் க வேண்டும ்.

அடுத் த வருடம ் பொதுத ் தேர்தல ் நடக் க உள்ளத ு. ப ல மாநி ல சட்டப் பேரவைகளுக்கும ் தேர்தல ் நடக் க போகின்றத ு. சென் ற இரண்ட ு மாதங்களுக்குள ் நடந் த குஜராத ், இமாச ல பிரதே ச மாநி ல தேர்தல்களில ் மத்தியில ் ஆளும ் ஐக்கி ய முற்போக்க ு கூட்டண ி எதிர்பார்ப்புகள ் பொய்த்த ு போய ் விட்ட ன.

பொருளாதா ர வளர்ச்ச ி 9 விழுக்காட ு என்ற ு புள்ள ி விபரங்களுடன ் விளக்கம ் அளித்தாலும ், இத ு பொத ு மக்கள ை திருப்த ி செய்யவில்ல ை.

தினசர ி அதிகரித்த ு வரும ் உணவ ு பொருட்களின ் வில ை உயர்வ ு, கடன ் சுமையால ் தொடரும ் விவசாயிகளின ் தற்கொலைகள ், கிராமப்பு ற மக்கள ் தங்கள ் வாழ்வாதரங்கள ை இழந்த ு விட்ட ு, சார ி சாரியா க நகரங்கள ை நோக்க ி இடம ் பெயரும ் அவலம ் இவ ை எல்லாம ் பொருளாதா ர வளர்ச்சியின ் பலன ் யாருக்க ு போய ் சேர்ந்துள்ளத ு என் ற கேள்விய ை எழுப்பியுள்ளத ு.

மத்தி ய அரசின ் அதிகா ர பூர் வ அறிவிப்பின்பட ி நேரட ி, மறைமு க வர ி வருவாய ் இதற்க ு முன ் எப்போதும ் இல்லா த வகையில ் அதிகரித்துள்ளத ு.

இந் த வர ி வருவாய ை கணக்கில ் எடுத்துக ் கொண்ட ு விவசாயிகளின ் ஒட்ட ு மொத் த கடன ் நிலுவ ை தள்ளுபட ி செய்யப்படும ்.

ஆரம் ப கல்வ ி முதல ் உயர ் கல்வ ி வர ை அரசின ் ஒதுக்கீட ு அதிகரிக்கபடும ் மத்தி ய த ர வருவாய ் பிரிவினரின ் வரிச ் சுமைகள ் குறைக்கப்படும ்.

உணவுப ் பொருட்கள ் குறிப்பா க சமையல ் எண்ணெய ், பருப்ப ு வகைகள ் போன் ற பொருட்களுக்க ு விதிக்கப்படும ் இறக்குமத ி, உற்பத்த ி வர ி, வாட ் வர ி நீக்கப்படும ் அல்லத ு குறைக்கபடும ்.

உயிர ் காக்கும ் மருந்துகள ் மட்டுமல்லாத ு, எல்லாவி த மருந்துகள ் மீதா ன பலதரப்பட் ட வரிகள ் குறைக்கப்படும ் என் ற எதிர்பார்ப்ப ு ஒர ு புறம ் நிலவுகிறத ு.

மற்றொர ு தரப்பினர ் வர ி வருவாய ் எதிர்பார்த் த அளவ ு இருப்பதால ் வர ி விகிதங்கள ை குறைக் க வேண்டும ் என்ற ு தொழில ் மற்றும ் வர்த்த க துறையினரின ் எதிர்பார்ப்பா க இருக்கின்றத ு. அடுத் த வருடத்திலும ் பொருளாதா ர வளர்ச்ச ி அதிகரிக்கும ் என்ற ு எதிர்பார்க்கலாம ்.

ஆனால ் மற் ற நாடுகளில ் ஏற்படும ் பொருளாதா ர நெருக்கடிகளின ் பாதிப்ப ு இங்கும ் இருக்கும ். இதனால ் பணவீக்கம ் அதிகரிக்கும ். இதன ் விளைவா க இங்கும ் வளர்ச்ச ி பின்னுக்க ு தள்ளப்படும ்.

webdunia photoFILE
இதன ை எல்லாம ் கருத்தில ் கொண்டுதான ் தொழில ் மற்றும ் வர்த்த க துறையினர ் சலுகைகள ை எதிர்பார்க்கின்றனர ். கலால ் வர ி, சுங்கத ் தீர்வ ை, விற்பன ை வர ி, நிறுவ ன வருமா ன வர ி, பங்குகள ை வாங்க ி விற்பன ை செய்யும ் போத ு கிடைக்கும ் இலாபத்தின ் மீதா ன வர ி, நீண் ட கா ல முதலீட்ட ு திட்டங்களுக்க ு வரிச ் சலுக ை, பங்க ு ஈவுத ் தொக ை மீதா ன வர ி ஆகி ய சலுகைகள ை எதிர்பார்க்கின்றனர ்.

சாமானி ய மக்களின ் எதிர்பார்ப்பும ், வர்த்த க தொழில ் துறையினரின ் எதிர்பார்ப்பும ் பட்ஜெட்டில ் அறிவிக்கப்படும ா ?

உங்கள ் கருத்த ு என் ன ?
உங்கள ் எதிர்பார்ப்ப ு என் ன?

எங்கள ் இணை ய தளத்தில ் உங்கள ் ஆலோசனைகள ை பதிவ ு செய்யுங்கள ்.

இணை ய தளத்தில ் தட்டச்ச ு செய் ய முடியாதவர்கள ் வெள்ளைத்தாளில ் ஆங்கிலம், அல்லத ு தமிழில ் உங்கள ் கருத்துக்கள ை வெள்ளைத்தாளில ் ஒர ு பக்கம ் மட்டும ் எழுத ி கீழ்கண் ட முகவரிக்க ு தபால ் அல்லத ு கூரியரில ் அனுப்பலாம ்.

ஆசிரியர ்
தமிழ ். வெப்துனிய ா. காம ்
2 கிருப ா சங்கர ி தெர ு
மேற்க ு மாம்பலம்,
சென்ன ை-600 033.
மின ்- அஞ்சல ் : ayyanathan@webdunia.net

மு‌ன்னதாக வாசக‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்த கரு‌த்துக‌ள்!

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

நெய் சுத்தமானதுதானா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? - எளிய வழிமுறைகள்!

Show comments