Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ப‌ட்ஜெ‌ட் ப‌ற்‌றிய உ‌ங்க‌‌ளி‌ன் கரு‌த்துக‌ள்!

ப‌ட்ஜெ‌ட் ப‌ற்‌றிய உ‌ங்க‌‌ளி‌ன் கரு‌த்துக‌ள்!
, வியாழன், 14 பிப்ரவரி 2008 (11:36 IST)
பட்ஜெடஎதிர்பார்ப்பபற்றி ஆங்கிலத்திலவாசகர்களதெரிவித்துள்கருத்துக்களினதமிழவடிவத்தஆங்கிலமதெரியாதவர்களஅறிந்தகொள்வதற்காகொடுத்துள்ளோம். - ஆசிரியர்.

g.velu
11-02-08 (12:54 PM)
ABOUT THE 6TH PAY COMMISSION.

(இதனதமிழவடிவம்)
ி.வேல
ஆறாவதஊதிகமிஷனபற்றி.

***
nambirajan
07-02-08 (02:56 PM)
நம்பிராஜன

இந்பட்ஜட்திலமத்திஅரசஊழியர்கலுக்கஊதியம் 50% உயருமஎதிர்பார்கிறோம
***
K BHUVANESWARI
06-02-08 (10:54 AM)

I expect that the budget must be designed to suit for the lowest or nominal income people.Also the minister ensure that most of the citizen benefited of their basic living things.Budget must focus on bring down or control prices of essential commodity.
(இதனதமிழவடிவம்)
ே.புவனேஸ்வரி
பட்ஜெடகீழதட்டஅல்லதகுறைந்வருமானமஉள்மக்களுக்கபயனபடுமவகையிலதயாரிக்கப்பவேண்டும். பெரும்பான்மையாமக்களுக்கஅடிப்படதேவைகளகிடைக்அமைச்சரஉறுதி செய்வேண்டும். அத்தியாவசிபொருட்களினவிலையகுறைக்அல்லதவிலஉயர்வகட்டுப்படுத்துமவகையிலபட்ஜெடஇருக்வேண்டும்.

bhuvaneswari
04-02-08 (10:19 AM)

Tax- Every citizen of india must feel their responsibility to remit Tax. Even Politicians also paid the tax properly. The budget will be processed based on the middle class family & poor family because 75% of the people are in middle class & 15% of poor people. They are struggled for getting food even one time per day. At the same time policiticians are getting benefited by all the way in public money. If they realise their duties and paid their tax currectly govt. will get income and there is no deficit budget. When they realised the sufferings of public then only budget has been welcomed wholeheartedly by each & every individual

(இதனதமிழவடிவம்)
புவனேஸ்வரி

வரி- இந்தியாவினஒவ்வொரகுடிமகனுமவரி கட்டுவதஅவர்களதபொறுப்பாஉணவேண்டும். அரசியல்வாதிகளுமமுறையாவரி கட்வேண்டும். பட்ஜெடநடுத்தமக்களமற்றுமஏழமக்களமனதிலகொண்டதயாரிக்கப்பவேண்டும். ஏனெனிலமக்களதொகையில் 70 விழுக்காடபேரநடுத்தவருவாயபிரிவினராகவும், 15 விழுக்காடஏழைகளாகவுமஇருக்கின்றனர். அவர்களஒரவேளஉணவகிடைக்போராடுகின்றனர். அதநேரத்திலமக்களினபணத்தாலஅரசியல்வாதிகளஎல்லவிதத்திலுமபயன்பெறுகின்றனர். அவர்களதங்களதகடமையஉணர்ந்து, அரசுக்கசரியாவரி செலுத்தினாலஅரசுக்கவருவாயகிடைக்கும். பட்ஜெட்டிலிலபற்றாக்குறையஇருக்காது. அவர்களஎப்போதபொதுமக்களினகஷ்டத்தஉணர்கின்றார்களஅப்போதுதான், ஒவ்வொருவருமமனதாபட்ஜெட்டவரவேற்பார்கள்.

***

K BHUVANESWARI
06-02-08 (11:00 AM)

I agree with the points mentioned. Please insist such people directly/indirectly for the benefit of our economic growth.

(இதனதமிழவடிவம்)
ே.புவனேஸ்வரி

மேலஉள்செய்தியிலஉள்கருத்திலநானஉடன்படுகின்றேன். இந்மாதிரியானவர்களநேரடியாஅல்லதமறைமுகமாநமதபொருளாதாவளர்ச்சிக்கஉதவலியுறுத்வேண்டும்.

***
chithra
04-02-08 (09:41 AM)

சித்ர

அத்யாவசிஉணவபொருளாஅரிசி விலையகுறைக்முயற்சி செய்யவும்.
***
sukumar
03-02-08 (02:38 PM)

Tax- Every citizen of india must feel their responsibility to remit Tax. For that the % of tax must be less to bring everyone into tax remittance pool. For eg. Income tax No exemption need be given income-TDS2% to 3% = balance for the family exp, savings, etc. Tax evasion occurs only because of higher % tax rate

(இதனதமிழவடிவம்)
சுகுமார
வரி- இந்தியாவிலஉள்ஒவ்வொருவருமவரி கட்வேண்டுமஎன்றஉணவேண்டும். அதற்கஏற்றாரபோலஒவ்வொருவருமவரி செலுத்துவதற்கதகுந்தாறபோலவரி குறைவாஇருக்வேண்டும். உதாரணமாவருமாவரிக்கஎவ்விl விலக்குமஇருக்கூடாது.அதநேரத்திலவரி சம்பளத்தில் 2 முதல் 3 விழுக்காடஇருக்வேண்டும். மீதமகுடும்செலவு, சேமிப்பிற்கதேவை. அதிஅளவவரி இருப்பதால்தானவரி ஏய்ப்புமஇருக்கிறது.

***

Arun
02-02-08 (10:55 PM)

I am a farmer family we affecting more in agriculture(crops) we ask to some clear functionalities for small farmers - marketing agricultural things - government to take action to producing fertilizers like 171717,DAP and urea. this is stopped now govt. to take action on this budget these are all farmers expecting this budget then clear implementation to take action on marketing things produced by small farmers we are more in natural (e.g. rain or sunlight more or no water etc at last affected by people who selling agricultural things cropped by farmer. to take action on this means 60 % of people in our country be happy


(இதனதமிழவடிவம்)

அருண்.

நானவிவசாகுடும்பத்தைசசேர்ந்தவன். நாங்களவிவசாயத்தாலஅதிஅளவபாதிக்கப்படுகின்றோம். நாங்களசிறவிவசாயிகளுக்காதெளிவாநடவடிக்கையஎதிர்பார்க்கின்றோம். விவசாவிளபொருட்களசந்தைப்படுத்துதல், 171717, ி.ஏ.ி மற்றுமயூரியபோன்உரங்களதாயாரிக்அரசநடவடிக்கஎடுக்வேண்டும். சிறிவிவசாயிகளஉற்பத்தி செய்யுமஉணவபொருட்களவிற்பனசெய்தேவையாநடவடிக்கபட்ஜெட்டிலஇருக்குமஎதிர்பார்க்கின்றனர். நமக்கஇயற்கவளமஉள்ளது. (உ.். மழை, சூரிஒளி அல்லதநீரபற்றாக்குறை ) இதனாலஇறுதியாபாதிக்கப்படுவதவிளைச்சலவிற்பனசெய்யுமவிவசாயிகளதான். மக்களதொகையில் 60 விழுக்காடாஉள்அவர்களபயனபெறுமநடவடிக்கஎடுத்தால், அவர்களமகிழ்ச்சி அடைவார்கள்.


Arun
02-02-08 (10:53 PM)

Expect income tax payment minimum amount should increase to 3 Lakhs per annum. Middle class are affecting more for present amount i.e 1 lak 10,000 per annum - because we spend more amount to studies minimum 3 to 4 lakhs for higher studies.

(இதனதமிழவடிவம்)

அருண

வருமாவரி உச்சவரம்பு 3 லட்சமாஉயர்த்வேண்டுமஎன்றஎதிர்பார்க்கின்றோம். வருடத்திற்கவரிமாவரி விலக்கஉச்சவரம்பாூ.1 லட்சத்து 10 ஆயிரமஇருப்பதாலதற்போதநடுத்தவருவாயபிரிவினரஅதிகமபாதிக்கப்படுகின்றனர். ஏனெனிலஉயரகல்விக்ககுறைந்தது 3 முதல் 4 லட்சமவரசெலவழிக்கின்றோம்.

***

PRIYA
02-02-08 (12:03 PM)

Budget should be designed to suit for the nominal income people. Essential items prices should come down. So that everyone will be benefited from the budget. Take proper decision to control the price first. Hope that P.C will take proper decision to control the price. Expecting FEB 29 for a correct budget.

(இதனதமிழவடிவம்)

பிரிய
பட்ஜெடசாதாரமக்களுக்கபயன்படுமவகையிலஇருக்வேண்டும். அத்தியாவசிபொருட்களினவிலகுறைக்வேண்டும். எனவஒவ்வொருவருமபட்ஜெட்டாலபயன்பெறுவார்கள். முதலிலவிலைகளகுறைக்தேலையாநடவடிக்கையஎடுக்வேண்டும். ப.சிதம்பரமவிலைவாசியகட்டுப்படுத்நடவடிக்கஎடுப்பாரஎன்றநம்பலாம். சரியாபட்ஜெட்டபிப்ரவரி 29 இலஎதிர்பார்க்கலாம்.

***

S.Senthil kumar-Sg
01-02-08 (10:48 AM)

I expect that the budget must be designed to suit for the lowest or nominal income people. Also the minister ensure that most of the citizen benefited of their basic living things. Budget must focus on bring down or control prices of essential commodity.

(இதனதமிழவடிவம்)

எஸ்.செந்திலகுமார்.
பட்ஜெடகுறைந்அல்லதசராசரி வருவாயஉள்ளவர்களுக்கஉதவககூடிவகையிலஇருக்வேண்டும். பெருவாரியாமக்களுக்கஅத்தியாவசிதேவநிறைவடைவதஅமைச்சரஉறுதிப்படுத்வேண்டும். அத்தியாவசிபொருட்களினவிலகட்டுப்படுத்அல்லதகுறையுமவகையிலபட்ஜெடஇருக்வேண்டும்.

***

T.V.Vasudevan
01-02-08 (10:21 AM)

I am working central government institute. We are eagerly waiting for VI Pay Commission. We want to know the hike of our pay scale between existing scale and revised scale. Is it released in April 2008. Is it any clarification in the budget. Please confirm.
T.V.Vasudevan
01-02-08 (10:21 AM)

(இதனதமிழவடிவம்)
ி.ி.வாசுதேவன்.

நானமத்திஅரசஇன்ஷ்டியூட்டிலவேலபார்க்கின்றேன். நாங்களஆறாவதசம்பகமிஷனஅறிக்கையஆவலுடனஎதிர்பார்த்துககொண்டுள்ளோம். தற்போதுள்ஊதியத்திலஇருந்து, எவ்வளவஊதிஉயர்வகிடைக்குமஎன்பதஅறிஆவலாஇருக்கின்றோம். ஆறாவதசம்பகமிஷனஅறிக்கஏப்ரலமாதத்திலவெளியிடப்படுமா. பட்ஜெட்டிலஇதற்காஅறிவிப்பஇருக்குமஎன்பதஉறுதிபடுத்தவும்.

***

Kumaresan- Vellore
01-02-08 (09:36 AM)

தமிழகத்திலதொழிலமுதலீடஅதிகரிக்முக்கியத்துவமகொடுக்வேணடும். வருமாவரி விதி விலக்கு 3 லட்சமாஉயர்த்வேண்டுமவிவசாயத்திற்க்கஅதிமுக்கியதுவமகொடுக்வேண்டும். ஸ்டீலவிலஉயர்வகட்டுப்படுத்அதிமுக்கியத்துவமகொடுக்வேண்டும்.

***

RA
01-02-08 (08:03 AM)

Income tax limit should increase to 2 laks.And until 5laks the tax should be 10% only. Today world 2laks per year is too little money. All items are hike several times in one year. 4 person family need average 15 k for one month expense. We are work hard for our family and nation. If govt. change the limit then we are happy to pay tax. It should block money go to black market.

(இதனதமிழவடிவம்)
ஆர்.ஏ

வருமாவரி வரம்பூ.2 லட்சமாஉயர்த்வேண்டும். ூ.5 லட்சமவரை 10% விழுக்காடவரியவிதிக்கப்பவேண்டும். இன்றைநிலையிலூ.2 லட்சமஎன்பதசிறதொகைதான். வருடத்திற்கமுறஎல்லபொருட்களினவிலையுமஅதிகரிக்கிறது. நான்கபேரஉள்குடும்பத்திற்கமாதத்திற்கூ.15 ஆயிரமதேவைப்படுகிறது. நாங்களஎங்களகுடும்பத்திற்காகவும், நாட்டிற்காகவுமகடுமையாஉழைக்கின்றோம். மத்திஅரசவருமாவரி வரம்பஉயத்தினாலமகிழ்ச்சியாவரி செலுத்துவார்கள். இதனாலகருப்பபணமஉருவாவததடுக்கப்படும்.

***

Pushparaj
31-01-08 (09:11 PM)

1. Income tax should be common across the country / All states / Union Terotery... 2. All people should pay the tax including from small shops to big enterprise.

(இதனதமிழவடிவம்)

புஷ்பராஜ
வருமாவரி வரம்பஎல்லமாநிலம/யூனியனபிரதேசங்களிலஒரமாதிரியாஇருக்வேண்டும்.
சிறகடைக்காரர்களமுதலபெரிநிறுவனங்களவைஎல்லோருமவரி செலுத்வேண்டும்.

***

Vijay
31-01-08 (05:48 PM)

The Income Tax limit should be extended to 1.5 L from the current 1.1L.
(இதனதமிழவடிவம்)

விஜய
தற்போதவருமாவரி வரம்பூ.1.1 லட்சமாஇருப்பதை, ூ.1.5 லட்சமாஉயர்த்வேண்டும்.


***

sitaraman
31-01-08 (05:36 PM)

The budget should be very useful and helpful to the middle class family. It should be prepared and based on the poor men needy.

(இதனதமிழவடிவம்)

சீதாராமன்.

பட்ஜெடமத்திவர்க்கத்தினருக்கபயனஅளிக்கூடியதாகவும், உதவிகரமானதாகவுமஇருக்வேண்டும். இதஏழமக்களஅடிப்படையாகொண்டதயாரிக்கப்பவேண்டும்.

***

Thanik
31-01-08 (04:38 PM)
The Income TAX limit should be extended to Rs. 1.5 or even 2 lakhஇ. The savings limit under various sections also should be increased to 2 lakhs. Finance Minister definitely look in to that and do the needful

(இதனதமிழவடிவம்)

தனிக

வருமாவரி வரம்பை 1.5 லட்சமஅல்லது 2 லட்சமாஉயர்த்வேண்டும். பல்வேறசேமிப்புக்ககொடுக்குமவரி விலக்கையுமூ.2 லட்சமவரஉயர்த்வேண்டும். இதமத்திநிதி அமைச்சகமகருத்திலகொண்டதேவையாநடவடிக்கைகளஎடுக்வேண்டும்.


***

Manikandan
31-01-08 (03:51 PM)

Should stop providing lot of free concessions and need to concentrate more on increasing employment. Tax limit should be increased so that middle class people gets benefited.
Manikandan
31-01-08 (03:51 PM)
(இதனதமிழவடிவம்)

மணிகண்டன
இலவசங்களகொடுப்பதநிறுத்திவிட்டு, வேலவாய்ப்பஅதிகப்படுத்துமநடவடிக்கைகளஎடுக்வேண்டும். வருமானவரி வரம்பஉயர்த்தினாலமத்தியதவருவாயபிரிவினருக்கபயனுள்ளதாஇருக்கும்.


***

Nandakumar
31-01-08 (03:42 PM)

The Income TAX limit should be extended to Rs.2 Lacs. SO that lot of salaried class will benefit. Finance Minister definitely look in to that and do the needful.

(இதனதமிழவடிவம்)

நந்தகுமார

வருமானவரி வரம்பை 2 லட்சமவரஉயர்த்வேண்டும். இதனாலஅதிஎண்ணிக்கையிலஉள்மாஊதியமபெறுபவர்களபயனடைவார்கள். இதநிதி அமைச்சகமகருத்திலகொண்டதேவையாநடவடிக்கஎடுக்வேண்டும்.


***

PARTHASARATHI
31-01-08 (02:55 PM)

அத்தியாவசிபொருட்களாசமையலஎண்ணை, பருப்பவகைகளவிலகட்டுபத்தப்பமுயற்சி செய்யவும்.


***

Selva
31-01-08 (12:53 PM)

The budget should be favourable to the poor people what ever the way. There shouldn't be any more poverty in India. Get the income from the one who is earning more money and use it for poor people.

(இதனதமிழவடிவம்)
செல்வ
பட்ஜெடஎல்லவழிகளிலுமஏழமக்களுக்கசாதகமாஇருக்வேண்டும். இந்தியாவிலவறுமையஇருக்கூடாது. அதிவருமானமஉள்ளவர்களிடமஇருந்தபெற்று, அதஏழமக்களுக்கபயன்படுத்வேண்டும்.


***

Kumaresan 31-01-08 (11:54 AM)

அத்தியாவபொருட்களவிலஉயர்வகட்டுப்படுத்வேண்டும


Share this Story:

Follow Webdunia tamil