Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்லவனா கெட்டவனா- சர்ச்சைகளுக்கு வைரமுத்து வீடியோ மூலம் விளக்கம்

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (07:35 IST)
தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யானது என்றும் வழக்கு தொடுத்தால் சந்திக்க தயாராக உள்ளதாகவும் கவிஞர் வைரமுத்து வீடியோ பதிவு மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
 
அதில் அவர் கூறியிருப்பதாவது: 'என் மீது சுமத்தப்பட்டு வரும்  குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யானது, முற்றிலும் உள்நோக்கம் உடையவை, அவை உண்மையாக இருந்தால் என் மீது வழக்கு சம்மந்தப்பட்டவர்கள் வழக்கு தொடரலாம் அதனை சந்திக்க காத்திருக்கிறேன், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் ஆன்றோர்களுடன் கடந்த ஒரு வாரமாக ஆழ்ந்து ஆலோசித்து வந்தேன், அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து வைத்துள்ளேன்.

நீங்கள் வழக்கு போடலாம், சந்திக்க காத்திருக்கிறேன். நான் நல்லவனா கெட்டவனா என்பதை இப்போது யாரும் முடிவு செய்ய வேண்டாம், நீதிமன்றம் சொல்லட்டும் நீதிக்கு தலை வணங்குகிறேன் நன்றி' என்றார்.
 
அண்மையில் பிரபல திரைப்பட பின்னணி பாடகி சின்மயி வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்தார். இது தமிழ் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்