இந்தியன் 2-வில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா?...

Webdunia
சனி, 30 ஜூன் 2018 (18:17 IST)
நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2-வில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

 
ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘இந்தியன்’. கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்த இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக சுகன்யா மற்றும் மனிஷா கொய்ராலா நடித்தனர். 
 
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. ‘பிக் பாஸ்’ முடிந்தபிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
 
இந்நிலையில், இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை படக்குழு ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், சினிமா வட்டாரங்கள் இதை உறுதி செய்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments