கருணாநிதி உடலில் தேசிய கொடி

Webdunia
புதன், 8 ஆகஸ்ட் 2018 (06:13 IST)
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்ததை அடுத்து
திமுகவினர்களின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு முழு அரசு மரியாதை தரப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
 
அந்த வகையில் சற்றுமுன் கருணாநிதியின் உடல் மீது இந்திய தேசிய கொடி போர்த்தப்பட்டது. அரசு சார்பில் மரியாதை செலுத்தும் வகையில் அவருக்கு தேசிய கொடி போர்த்தியபோது திமுக தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு 'கலைஞர் வாழ்க' என்று கோஷமிட்டனர். 
 
மேலும் கருணாநிதியின் மறைவினை ஒட்டி தலைமை செயலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கருணாநிதியின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments