Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் பேசும் பேச்சா இது? பெண் பத்திரிக்கையாளரை வர்ணித்த விஜயபாஸ்கர்: வைரல் வீடியோ...

Webdunia
வெள்ளி, 16 மார்ச் 2018 (16:49 IST)
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜபாஸ்கர் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் அவரை வர்ணனை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

 
நேற்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் எந்த ஒரு எதிர்ப்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை என்றே பரவலாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் காவிரி மேலாண்மை அமைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 
காவிரி விவகாரம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அவரோ கேள்விக்கு பதில் அளிக்காமல், கேள்வி கேட்ட பெண் பத்திரிக்கையாளரின் கண்ணாடி அழகாக இருப்பதாக கூறினார். அதோடு நிறுத்தாமல், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என பல முறை கூறிய பின்னர் அந்த இடத்தை விட்டு நழுவி சென்றார். 
 
தமிழக அரசின் முக்கிய பொறுப்பில், அமைச்சராக இருக்கும் ஒருவர் கேள்வி கேட்டும் பத்திரிக்கையாளரிடம் இப்படிதான் அநாகரிகமாக பதில் அளிப்பாரா? என விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.
 
இதோ அந்த வீடியோ...

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments