Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை

Advertiesment
தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை
, திங்கள், 7 ஜனவரி 2019 (18:59 IST)
தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம்


 
பேருந்துகள் மீது கல் வீசி தாக்கிய விவகாரம் தொடர்பாக அமைச்சர் பாலகிருஷ்ணா மீது வழக்கு நடந்து வந்தது. 
எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.
 
இதையடுத்து குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் தானாகவே எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் ஆகியுள்ளார் பாலகிருஷ்ணா. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் செவிலியர் வேலை