முன்னாள் கேப்டன் 'தல' தோனி மீது நம்பிக்கை இல்லையாமா...? சோ ..சேட்...

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (18:24 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ரேக்கர் தோனியைக் குறித்து விமர்சித்துள்ளார்.
பிரபல தனியார் விளையாட்டு  சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுயுள்ளதாவது. 
 
"பிரபல  கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனான தோனி இங்கிலாந்துக்கு இடையேயான போட்டியிலும் பெரிதாக சோபிக்கவில்லை. அதேபோல நடந்து முடிந்துள்ள ஆசிய கோப்பையிலும் அவருடைய பங்களிப்பு பெரிதாக இல்லை. அவர் மீது ரசிகர்கள் வைத்துள்ள நம்பிக்கையை  காப்பாற்றும் பொருட்டாவதும் அவருடைய கள - விளையாட்டு சிறப்பாக  இருக்க வேண்டும். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்வதில்லை . 
 
எனவே ரசிகர்கள் தோனியின் மீது வைக்கும் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. இனி வரும் காலத்தில் அவர் பெரிதாக பேட்டிங் செய்து  எதிர்பார்ப்புகளை எல்லாம் அவர் பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கை எனக்கும் இல்லை. அவர் மீது எனக்கு  இருந்த நம்பிக்கையும் குறைந்துவிட்டது.
 
ஆனால் அடுத்த வருடம் வரவிருக்கும் உலக கோப்பை போட்டியில் கோலி தலைமையிலான அணியில் பங்கேற்கும் தோனி, கேப்டன் கோலிக்கு உறுதுணையாக இருந்து அவரது அனுபவத்தை கொடுக்க வேண்டும் " இவ்வாறு அவர் கூறியிருக்கிறர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments