Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் லீக்!

Webdunia
சனி, 3 நவம்பர் 2018 (14:24 IST)
நடிகை அக்ஷரா ஹாசன்,  உள்ளாடையில் படுகவர்ச்சியாக இருக்கும் அந்தரங்க புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
யாரோ ஒரு மர்ம நபர் அக்ஷரா ஹாசனின் உள்ளாடை அணிந்து செல்பி அளிப்பது மாதிரியான அந்தரங்க புகைப்படங்களை டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.  இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்ஷரா வின் ரசிகர்கள், புகைப்படங்களை  வெளியிட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக, அக்ஷரா  ஹாசன் சைபர் கிரைமில் புகார் அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
முன்னதாக எமி ஜாக்சனின் படுகவர்ச்சியான புகைப்படங்கள் இணையதளங்களில் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments