Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சு‌க்‌கிர‌ன் பெய‌ர்‌ச்‌சி மு‌க்‌கிய‌த்துவ‌ம் வா‌ய்‌ந்ததா?

Advertiesment
சு‌க்‌கிர‌ன் பெய‌ர்‌ச்‌சி மு‌க்‌கிய‌த்துவ‌ம் வா‌ய்‌ந்ததா?
, வெள்ளி, 21 அக்டோபர் 2011 (15:39 IST)
தமிழ்.வெப்துனியா.காம்: குரபெயர்ச்சி, சனிபபெயர்ச்சி போலசுக்கிரனபெயர்ச்சியுமமுக்கியத்துவமவாய்ந்ததா?

ஜோ‌திர‌த்னமுனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: ஆமாம், சுக்கிரனசராசரியாக 28 நாட்கள், 30 நாட்களஒரவீட்டிலஇருக்கககூடியவர். சுக்கிரன்தானமழைககோளஎன்றுமஅழைக்கப்படுவது. அவரஇருக்கககூடிவீடுகள், அவரபார்வபடுமவீடுகளஆகியவற்றைககொண்டுதானமழபொழிதலஜோதிரீதியாகணக்கிடப்படுகிறது. அதுபோல், வீடகட்டுவது, குடி போவதஆகிநிகழ்வுகளுக்குமசுக்கிரனமுக்கியமானது.

இப்படிப்பட்நிகழ்வுகளினபோதசுக்கிரனமறைந்திருக்கககூடாது. சுக்கிரனவெள்ளி என்றசொல்கிறோம். வீடகட்டி குடி போகிறோமஎன்றாலவெள்ளி எதிரிலஇருக்கககூடாது. கொள்ளி எதிரிலசென்றாலும், வெள்ளி எதிரிலசெல்லாதஎன்றொரபழமொழி உண்டு. அதாவதஎந்திசையநோக்கி நாமவீடகுடிபோகிறோமஅந்திசைக்கநேரஎதிராவெள்ளி இருக்கககூடாது. அப்படி இருந்ததென்றாலஅதஆபத்தஉண்டாக்கும்.

அதேபோலவெள்ளிக்கஆன்மீசக்தியுமஅதிகமஉள்ளது. ஹோமமசெய்யும்போதெல்லாமவெள்ளியிலசெய்பாத்திரங்களபயன்படுத்வேண்டுமஎன்ஐதீகமுமஉண்டு. இப்படி சுக்கிரனினஅம்சங்களநிறைஉண்டு. சுக்கிரனும், குருவுமஒரவீட்டிலஇருந்தாலமூடமஎன்றசொல்வார்கள். அந்நாட்களிலதிருமணமசெய்யககூடாது, வீடகுடிபோகககூடாது, வீடகட்டததொடங்கககூடாது. தனாலசுக்கிரனஅடிப்படையாவைத்தவிடயங்களஉள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil