Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உண்மையான முத்து, வைர கற்களை கண்டறிவது எப்படி?

Advertiesment
உண்மையான முத்து, வைர கற்களை கண்டறிவது எப்படி?
, ஞாயிறு, 26 ஜூன் 2016 (15:51 IST)
அகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப்பட்டுள்ள இந்த விவரங்கள் மிக அரிதானவை, இனி வரும் நாட்களில் நீங்களும் இதை பயன்படுத்தி கற்களின் தரம் அறியலாம்.
 

 
முத்து :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.
 
மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.
 
பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.
 
வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.
 
பவளம் :- உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.
 
கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.
 
புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.
 
வைடூரியம் :- பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.
 
நீலக்கல் :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண் திருஷ்டிக்கு பரிகாரம் இருக்கிறதா? அதற்கு என்ன செய்யலாம்...