கத்தினால் குத்துவேன்: விஜயகாந்த் - குத்தினால் கத்துவேன்: வைகோ - பட்டையை கிளப்பும் மீம்ஸ்
கத்தினால் குத்துவேன்: விஜயகாந்த் - குத்தினால் கத்துவேன்: வைகோ - பட்டையை கிளப்பும் மீம்ஸ்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை - தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரை வைத்து ஃபேஸ்புக்கில் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
வைகோவை எதிர்பார்த்து விஜயகாந்த் அரிவாளுடன் காத்துஇருப்பது போல் ஃபேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டு கலக்கி வருகின்றனர். இந்த மீம்ஸ்-க்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.