Publish Date: Thu, 19 May 2016 (01:17 IST)
Updated Date: Sat, 21 May 2016 (20:43 IST)
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரியகுளம்(தனி) தொகுதிக்கான முடிவுகளை நீங்கள் கீழே காணலாம்.
பெரியகுளம்(தனி):
மொத்தம் வாக்காளர் - 2,57,403; பதிவானவை -
|
கட்சி |
வாக்காளர் பெயர் |
பெற்ற வாக்குகள் |
முடிவு |
|
அதிமுக |
பேராசிரியர் டாக்டர் கே.கதிர்காமு |
90,599 |
வெற்றி |
|
திமுக |
வி. அன்பழகன் |
76,249 |
2ஆம் இடம் |
|
சிபிஎம் |
ஏ. லாசர் |
13,525 |
3ஆம் இடம் |
|
பாமக |
இரா.வைகைக்கண்ணன் |
1,025 |
6ஆம் இடம் |
|
நாம் தமிழர் |
புஷ்பலதா |
1,048 |
5ஆம் இடம் |
|
பாஜக |
செல்லம் |
5,015 |
4ஆம் இடம் |