Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் பின்னடைவு

Advertiesment
TN Election Results
, வியாழன், 19 மே 2016 (09:07 IST)
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 


 

 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது. 
 
அந்த வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதில், உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் பின்னடைவை சந்தித்துள்ளார். 2416 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் பின் தங்கியுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்.கே.நகரில் ஜெயலலிதா முன்னிலை