Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழிசை சவுந்திரராஜன் பின்னடைவு

Advertiesment
தமிழ்நாடு தேர்தல் 2016
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
 
 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது. 
 
அதன், வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. அதில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட  தமிழிசை சவுந்திரராஜன் பின்னடைவில் இருக்கிறார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடலூர் தொகுதியில் சீமான் பின்னடைவு